#ayodhya<br /><br />அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் வகுப்புவாத அசம்பாவிதங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.<br /><br />Several companies of para military forces deployed in Ayodhya, 20 temporary jails set up in Ayodhya, 300 schools reserved to accommodate central forces